|

To view more pictures pls click here
லிம்பேர்க்
தமிழ் நட்புறவு ஒன்றியத்தினர் இன்று (21-10-2006)
மாலை 18.00 மணியளவில் பரத நாட்டிய வகுப்பொன்றினை
இலவசமாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.
ஒன்றிய பாடசாலையின் நடன ஆசிரியராக சந்தோஸ் யாழினி
பொறுப்பேற்றுள்ளார்.ஒன்றிய நடன வகுப்புகளில் தங்கள்
குழந்தைகளையும் இணைத்துக்கொள்ள ஆர்வமுள்ள பெற்றோர்
ஒன்றிய நிர்வாக சபையிடம் தொடர்புகொள்ளவும்.
|