Home

 

         25-11-2006                                    Stg-V.v.T.L             Contact //  Home      

 

   

            

              

               

அமரர் செல்வராஜா

 மண்ணுலகில்                          விண்ணுலகில்

28-10-1924                                            15-11-2006

யாழ்ப்பாணம் நவாலியை பிறப்பிடமாகவும் இரவல் தாயகத்தின் லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டவரான அமரர் செல்லையா செல்வராஜா அவர்கள் 15-11-2006 அன்று இயற்கை மரணமெய்தினார்.

இதையொட்டி லிம்பேர்க் தமிழ் நட்புறவு ஒன்றியம் ஆழ்ந்த மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கின்றது.

அத்துடன் ஒன்றியமானது திரு.திருமதி ரஞ்சன் குடும்பத்திற்கு ஒன்றிய நிர்வாக சபை தனில் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது.

 

Info:S.Ranjan

Tel:0031-45-5311124

Holland


லிம்பேர்க் தமிழ் நட்புறவு ஒன்றியம்

Vereniging Vriendschappelijke Tamils Limburg [V.V.T.L]

Keizer str 22

6411 XK Heerlen

www.Hollandtamilan.com  & www.Htn-news.com


 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 

                              [C] Copyright 2004-2006 www.Hollandtamilan.com      contact