|
லிம்பேர்க் தமிழ் நட்புறவு ஒன்றியத்தின் ஹம் ஆலய ஆன்மீக யாத்திரை 2006

லிம்பேர்க்
தமிழ் நட்புறவு ஒன்றியத்தினர் மூன்றாவது தடவையாக ஹம் ஆலத்திற்கான ஆன்மீக
யாத்திரையை (11-06-2006) நிறைவேற்றியள்ளனர்.இந்த ஆண்டும் ஒன்றிய பேரூந்தானது
ஹேர்லனின் இருந்து புறப்பட்டு ஹெலேன்,றூர்மொண்ட் வழியாக ஹம் சென்றடைந்தது.ஓன்றிய
பேரூந்தில் 45 அம்பாள் அடியார்கள் பயனித்தனர்.
ஹம் ஆலயத்தில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.ஆலயத்தின்
வெளிவீதி புதிதாக போடப்பட்டுள்ளது.கொழுத்தும் வெயிலில் பக்தர்கள் கரகோசத்தடன்
அம்பாள் ரததோற்சவம் கண்கொள்ளா காட்ச்சியாக இருந்தது.
|