|
V.V.T.L Computer les
Elke zondag v/f
13.00 uur t/m 15.00 uur

ஒன்றியமானது ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமைகளில் 13.00 மணி தொடக்கம் 15.00 மணி
வரை கணினி வகுப்புகள் நடாத்தி வருகிறது.
இவ் வகுப்புகளில் MS-Windows,MS-Word,MS-Excel,Powerpoint,Front
page,
Multi
media,Internet,Tamil typings…போன்றவை
கற்பிக்கப்படுகின்றன.
மேலதிக விபரங்களுக்கு
சிங்கம்:045-4040126
ஈசன் :045-5270574
குமார்:045-5321991
மூர்த்தி:043-6010545
|