Home

 

         30-07-2007                                    Stg-V.v.T.L             Contact //  Home      

 

   

            

              

               

அமரர் பாலசிங்கம்

மண்ணுலகில்                                       விண்ணுலகில்
22-07-1954                                                                    23-07-2007





இல்லறத்தின் இன்புற்ற வாழ்வு கொண்டே
இனிமையுடன் வாழ்ந்து வந்தாய்
இரவல் தாயகத்தில் உன் மறைவு கண்டு கலங்கி நிற்கின்றோம்

நட்புக்கொண்டே நயவஞ்சகமில்லா உங்கள் அன்பு வார்த்தை கேட்டோம்
இனி எப்போ கேட்போம் என கலங்கி நிற்கின்றோம்

இறைவனடி சேர்ந்திடட்டும் இறைவனடி சேர்ந்திடட்டும்
எல்லாம் வல்ல எல்லோருக்கம் பொதுவான லிம்பேர்க்
முருகப் பெருமான் அருள் கொண்டே இறையடி சேர்ந்திட
லிம்பேர்க் தமிழ் நட்புறவு ஒன்றியமும் அமரர் பாலசிங்கத்தின்;
ஆத்மா இறைவனடி சேர்ந்திட இறைவனை பிரார்த்திக்கின்றோம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 

                              [C] Copyright 2004-2007 www.Hollandtamilan.com      contact